உள்ளாட்சி தேர்தலில் தோல்வி உறுதி
உள்ளாட்சி தேர்தலில் தோல்வி உறுதி எனும் நிலையில் சிக்கலை மடைமாற்ற குடியுரிமை மசோதாவினை கையில் எடுத்து திரிகின்றது திமுக
உள்ளாட்சி தேர்தலை நிறுத்த அது செய்த எந்த நாடகமும் பலனளிக்கா நிலையில் அவர்களிடம் வேறு தெரிவு இல்லை
டிசம்பர் 17ஐ தொடர்ந்து டிசம்பர் 23லும் பேரணியாம்
உள்ளாட்சி தேர்தலை புறக்கணிக்கின்றோம் என சொல்லமுடியா நிலையில் இந்த நாடகம் நடக்கின்றது
மிக மிக பரிதாபமான கட்டத்தை அக்கட்சி எட்டியிருப்பதுதான் சோகம்