உள்ளாட்சி தேர்தல் குழப்பம் சட்டமன்ற தேர்தலில் எதிரொலிப்பதை இரு தரப்புமே விரும்பவில்லை

உள்ளாட்சி தேர்தல் நிறுத்துவது தொடர்பாக திமுக கொடுத்த மனுமீதான தீர்ப்பினை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது

இந்நிலையில் புதிய 9 மாவட்டம் இருப்பதால் கொஞ்சம் யோசிக்க அவகாசம் வேண்டுமென அதிமுக அரசு புதிய மனு தாக்கல் செய்திருக்கின்றது

ஆக திமுக அல்லது அதிமுக என இருவரில் ஒருவர் உள்ளாட்சி தேர்தலை நிறுத்தபோவது உறுதி

இனி தமிழகத்தில் நேரடியாக சட்டமன்ற தேர்தலே, இருவரும் அதற்குத்தான் ஆசைபடுகின்றார்கள், உள்ளாட்சி தேர்தல் குழப்பம் சட்டமன்ற தேர்தலில் எதிரொலிப்பதை இரு தரப்புமே விரும்பவில்லை