உ.பியில் ஜெயிச்சோம், பீகார்ல ஜெயிச்சோம்னு லட்டு கொடுத்தோம்
“இங்க டெப்பாசிட் போனாலும் உ.பியில் ஜெயிச்சோம், பீகார்ல ஜெயிச்சோம்னு லட்டு கொடுத்து சந்தோஷமா இருந்தோம்
யார் கண்ணு பட்டுச்சோ அந்த சந்தோஷமும் போச்சி,.
இந்த நேரத்தில சும்மா விடுறானுகளா? போன் பண்ணி அக்கோய் லட்டு வேணுமான்னு கேக்குறானுக”