எங்களை தேசிய கொடிக்கு சல்யூட் அடிக்க வச்சது மோடிதானுங்க

Image may contain: 3 people, people standing

“ஒருகாலத்தில ஹெலிகாப்டர பார்த்து சல்யூட் அடிச்சங்க நாங்க, எங்களுக்கு தெரிஞ்சதெல்லாம் அதிமுக கொடி மட்டும்தாங்க‌

எங்களை தேசிய கொடிக்கு சல்யூட் அடிக்க வச்சது மோடிதானுங்க, இப்படி ஒரு கொடி இருக்குறதே மோடி புண்ணியத்துலதாங்க தெரியுது

ஆட்சி போகிறவரைக்கும் அவருக்கு விசுவாசமா இருக்கணுமுங்க..”


Image may contain: 2 people, people smilingஎன்னய்யா செய்துவிட்டார் அமித்ஷா

இந்தியாவினை பொருளாதாரம் முதல் பல விஷயங்களில் உலகளவில் கீழே இறக்கிகொண்டிருக்கின்றோம் என்பதை சிம்பாலிக்காக தேசிய‌ கொடியினை இறக்கி காட்டிவிட்டார்

இதை விட வேறு எப்படி ஒப்புதல் அளிக்க முடியும்?


பாருங்க பன்னீர்செல்வம்,

அவர்தான் முதல்வர், அவர்தான் கொடி ஏத்தணும்

நீங்க துணைமுதல்வரா இருக்கலாம் அதற்காக கொடியினை பாதி தூரம் அவர் ஏற்றட்டும், மீதி தூரம் நான் ஏற்றுகின்றேன் என்பதெல்லாம் சரிவராது.