எங்க இழுத்துட்டு போறாங்கண்ணு எனக்கே தெரியல்ல‌

Image may contain: 1 person, outdoor and nature

படம் என்ன சொல்கின்றது தெரிகின்றதா? சும்மா இந்த படத்தை வெளியிடவில்லை ரஜினி.

படம் குறிப்புகளை உணர்த்துகின்றது, 
ரஜினி சொல்லவருவது இதுதான்

“நான் விருப்பட்டு குதிரை ஏறல்ல‌ , அரசியல்ங்கிற குதிரையில என்ன ஏறவைத்து இழுத்துட்டு போறாங்க. முன்னால போறவன் யாருண்ணு உங்களுக்கே தெரியும்.

அவன் போக்கில இழுக்கிறான் அல்லவா, இப்படித்தான் சிலர் இரக்கமே இல்லாமல் என்னை இழுத்துட்டு போறாங்க..

விருப்பம் இல்லாம அந்த குதிரையில ஏறிபோறேன்னு இதைவிட எப்படி சொல்லமுடியும்?

ரொம்ப பாவங்க நான், எங்க இழுத்துட்டு போறாங்கண்ணு எனக்கே தெரியல்ல‌