எடப்பாடியார் இயேசுவாகவே வந்துவிட்டார்

முன்பு ஜெயலலிதா படத்தினை மேரிமாதா படமாக ஒப்பிட்டு சில போஸ்டர்கள் வந்தபொழுது தென் தமிழகம் கொந்தளித்தது
இப்பொழுது எடப்பாடியார் இயேசுவாகவே வந்துவிட்டார், இப்படியே விட்டால் பன்னீர் செல்வம் அந்தோணியார், செல்லூர் ராஜூ செபஸ்தியார், ஜெயக்குமார் அகஸ்தினார் என கிளம்புவார்கள்
ஜெயலலிதாவிற்கு பொங்கிய கூட்டம் எடப்பாடிக்கு கிளம்பாதது ஆச்சரியம்
அதுவும் பாஜக எடுபிடியான பழனிச்சாமிக்கு கிறிஸ்தவர் பொங்காதது அதிசயமே..
இல்லை எடப்பாடி & கோ காமெடி பாத்திரங்கள் என நினைத்துவிட்டார்களோ என்னமோ?