எதனையோ குறிப்பால் சொல்கின்றது
அருண் ஜெட்லியின் நிலை தொடர்ந்து மோசமாகி வருவது எதனையோ குறிப்பால் சொல்கின்றது
பாரிகர், சுஷ்மா இப்பொழுது ஜெட்லி என பல பெரும் தலைகள் ஒரே நேரத்தில் சரிவது தற்செயல் அல்ல, அல்லவே அல்ல
எங்கோ எதுவோ நடந்துகொண்டிருக்கலாம், கண்ணுக்கு தெரியாத ஒரு சக்தி ஆடலாம்
யாசர் அராபத் எனும் சிங்கத்துக்கும், சாவேஸ் எனும் பெரும் போராளிக்கும் ஒரே நேரத்தில் புற்றுநோய் வந்தது இன்றுவரை மர்மமே..