எது நாகரீகம்

திமுகவுக்கு நாகரீகம் இல்லை, அமைச்சர் ஜெயகுமார் ஆவேசம்

அதானே, ஆளுநர் என் கையினை பிடித்து இழுத்தார் என்றால் அது நாகரீகம்..

ஐ.ஏ.எஸ் அதிகாரி மேல் ஆசிட் ஊற்றினால் அது நாகரீகம்

தெருமுனை குழாயில் நீர்வரவில்லை என்றாலும் கருணாநிதி ஆட்சி டிஸ்மிஸ் செய்யபட வேண்டும் என அறிக்கையிட்டால் அது நாகரீகம்

1 ரூபாய் சம்பளம் வாங்கிகொண்டு ஊழல் வழக்கில் சிக்கி சிறைசென்றால் அது நாகரீகம்

இன்னும் புதுபுது “கூவ நதிக்கரை” நாகரீகத்தை எல்லாம் உலகிற்கு சொனவர்கள் அதிமுகவினர்