எந்த கட்சி ஊர்வலம் என்றாலும் கோவில் யானை போல் சென்றுவிடுகின்றார்கள்

திருச்சியில் குடியுரிமை திருத்த சட்ட மசோதாவுக்கு ஆதரவாக பாஜக நடத்திய ஆர்ப்பாட்டத்தில் பெரும் கூட்டம் கூடியது : செய்தி

காங்கிரஸ், அதிமுக, திமுக, கறுப்பு சட்டை திக, இஸ்லாமியர் கட்சி, திருமா கட்சி, இப்பொழுது பாஜக என பெரும் கூட்டம் எல்லா கட்சிக்கும் கூடுகின்றது.

திருச்சி ஒரு மாதிரி ஊராக இருக்கும் போல அதாவது அந்த ஊர் மக்கள் எல்லா கட்சியிலும் இருக்கின்றார்கள் , அதனால் எந்த கட்சி ஊர்வலம் என்றாலும் கோவில் யானை போல் சென்றுவிடுகின்றார்கள்