எந்த நேரமும் அமெரிக்கா அழியக்கூடும்! : வடகொரியா அதிபர் திட்டவட்டம்

எந்த நேரமும் அமெரிக்கா அழியக்கூடும்! – வடகொரியா அதிபர் திட்டவட்டம்

இதுதான் ஓவர் பில்டப் என்பது, அமெரிக்கா மிகபெரிய நாடு, ரஷ்யாவிடம் இருக்கும் மொத்த அணுகுண்டையும் வீசினால் கூட ஓரிரு நகரங்கள் தப்பும்

ஆனால் வடகொரியா மிக சிறிய நாடு, அமெரிக்காவின் மிக சக்தியாவாய்ந்த இரு அணுகுண்டுகளுக்கே அழிந்துவிடும்.

ஆனால் அதே நேரம் அந்த அழிவு அருகிருக்கும் தென்கொரியா ஜப்பான் வரை வரும் என்பதுதான் பெரும் சிக்கல்.

பெரும் பொருளாதார தடைக்கு பின் கள்ளதனமாக பெட்ரோல் கடத்திய வடகொரிய கப்பலை அமெரிக்கா பிடித்தபின் வடகொரிய அதிபரின் சீற்றம் கூடிகொண்டே செல்கின்றது