எனக்கு மன்னிப்பு கிடைக்குமா பாதர் : அத்வானி

பாதர், தெரியாத்தனமா பிஜேபிய ஊர் ஊரா ரதம் ஏறி வளர்த்தேன் பாதர், கட்சியினை நான் தான் உருவாக்கினேன்.
மசூதி இடிச்செல்லாம் மக்களை சேர்த்தேன் பாதர்.
மோடியினை பிரதமராக்கிய பாவி நான் தான்பாதர், நானேதான்
நாடு நாசமாய் போகுது பாதர்
அதுவும் தமிழ்நாட்டுல தமிழிசை, ராசாண்ணு சிலர் எல்லாம் பேச நானே காரணமாயிட்டேன் பாதர். அவங்க பேசுறத கேட்டா எனக்கே பொறுக்கல பாதர்.
பெரிய தப்பு பண்ணிட்டேன் பாதர்,
எனக்கு மன்னிப்பு கிடைக்குமா பாதர்..”