எனது பாட்டிக்கு ஆதரவளித்தது போல் என்னையும் ஆதரிக்க வேண்டும் – ராகுல் காந்தி

எனது பாட்டிக்கு ஆதரவளித்தது போல் என்னையும் ஆதரிக்க வேண்டும் – ராகுல் காந்தி

அதற்கு பாட்டி செய்த அத்தனை சர்வாதிகார வேலைகளையும் நீங்களும் செய்யவேண்டும் ராகுல்

மிரட்டுதல், எதிர் கட்சியினை உடைத்தல், கட்சிக்குள் இருக்கும் சீனியர்களை ஓடவிட்டு அடித்தல், மாநில கட்சிகளை உடைத்து பலவீனமாக்குதல், அரசு இயந்திரத்தை தன் போக்கிற்கு இயக்குதல் , எதிர்த்தோரை தூக்கி போட்டு மிதித்தல் என அனைத்து தில்லாலங்கடி வேலைகளையும் முதலில் நீங்கள் செய்யவேண்டும்

பாட்டி போல ஒரு காரியமும் செய்ய கூடாது, ஆனால் பாட்டிக்குள்ள ஆதரவு வேண்டுமென்றால் எப்படி மிஸ்டர் ராகுல்?