என்சாய் சங்கீஸ்..

பரிதாபத்துகுரிய சங்கி கூட்டத்திற்கு ஒரு விஷயம் என்னும் தெரியவில்லை

தெரிந்தால் சும்மா இருக்கமாட்டார்கள் , பாவம் அவர்கள்தான் என்ன செய்வார்கள்? தெரிந்தால்தானே ஆடுவார்கள்.

ம்ம் …நம்மால் முடிந்த உதவியினை செய்துவிடுவோம்

அதாவது சங்கிகளே, உலகின் சக்திவாய்ந்த தலைவர்கள் பட்டியலில் டிரம்பினை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்திருக்கின்றார் மோடி.

பிரிட்டனின் ஹெரால்ட் பத்திரிகை மக்களிடம் கணக்கெடுத்து அந்த தகவலை வெளியிட்டுருக்கின்றது

ஆக உலகின் சக்திவாய்ந்த தலைவர் மோடி என ஐரோப்பா சொல்ல தொடங்கிவிட்டது

இனி சங்கிகள் சும்மா இருப்பார்களா? ஆடிதீர்ப்பார்கள்

என்சாய் சங்கீஸ்.. Let Sangee’s Dance……