என்னடா உங்க பிரச்சினை?

என்னடா உங்க பிரச்சினை?

ஆர்.எஸ்.எஸ் கோஷ்டி பிரிட்டிசாருக்கு ஆதரவாய் இருந்தார்கள் எனசொல்லும் பொழுது கொஞ்சம் யோசிக்க வேண்டாமா?

உங்கள் பெரியாரும் அவனின் அடிபொடிகளும் என்ன ஜெர்மானிய துப்பாக்கிகளோடு போராடினார்களா?

அவர்களும் பிரிட்டிசார் காலை பிடித்து கொண்டு “போகாதே.. போகாதே என் கணவா பொல்லாத சொப்பனம் நானும் கண்டேன், பார்பான் ஆளகண்டேன் மனுதர்மம் தளைக்க கண்டேன்” என அழுது கொண்டிருந்தவர்கள்தான்

ஆக ஆர்.எஸ்.எஸ் கோஷ்டியினை நீங்கள் கலைக்கும் பொழுது உங்கள் வேட்டி நழுவுவதை ஏன் பார்க்காமல் இருகின்றீர்கள்?