என்னது இரண்டாம் பிரபாகரனா?

Vijay

என்னது இரண்டாம் பிரபாகரனா?

யாழ்பாணத்துகாரியினை கட்டியவன் எல்லாம் இரண்டாம் பிரபாகரனா?

ஆக இந்த விஜய் பயலால் இங்கும் இரண்டாம் முள்ளிவாய்க்கால் நடக்கும் என தெளிவாக சொல்கின்றார்கள்

மிஸ்டர் சந்திரசேகர், தம்பி விஜய் மண்டையில் கொத்துபட்டு சாக போகின்றானாம்,

பிரபாகரனின் குடும்பமும் அவர் அன்னையும் பட்டபாடு தெரியுமா தெரியாதா?

ஷோபா சந்திரசேகர் அப்படியா ஆம்புலன்ஸ் விமானத்தில் அலைக்கழிக்கபட வேண்டும், நீரும் ராணுவ முகாமிலா அடைக்கபட வேண்டும்??

இதை கவனிக்காமல் அங்கு என்னய்யா செய்துகொண்டிருகின்றீர்???

என்ன சொல்லவருகின்றான் இந்த ரசிகன்? மோடிக்கு ஏதும் எச்சரிக்கை விடுகின்றானோ?

மிஸ்டர் மோடி மனித வெடிகுண்டுகளை தவிர்ப்பது நல்லது. ராஜிவ்காந்திக்காவது குடும்பம் இருந்தது, உமக்கு அந்த கொடுப்பினையும் இல்லை

இந்த போஸ்டர் அடித்தவனையும், அதில் இளித்துகொண்டிருக்கும் விஜய் என்பவனையும் உடனே தீவிரவாத தடுப்பு சட்டத்தில் உள்ளே போட வேண்டும்

எபோலா கிருமியினை விட ஆபத்தானவர்கள் இவர்கள்

(போஸ்டர் அடித்தவன் அஜித் ரசிகனாக இருப்பானோ…

மதுரையில் ஒரே ஒரு செல்லூர் ராஜூ மட்டும் இல்லை, பெரும் கும்பலே அப்படி இருக்கும் போல‌..)