என்னது ஜெர்மனி
என்னது ஜெர்மனி?
“சேலை கட்டிய ஹிட்லர்” என இந்திராவினை மிசாவில் சொல்லிவிட்டு பின் அவர் காலடியில் திமுக வீழ்ந்து கிடந்ததெல்லாம் தம்பிக்கு வசதியாக மறந்துவிட்டது போல
தனிபெரும் தலைவர் வந்து திமுகவினை எதிர்த்தால் அவர்களை நோக்கி ஹிட்லர் ஜெர்மன் என கத்தவேண்டியது
அவர்களோடு கூட்டணி என்றால் வலுவான தலைவர் என வழிய வேண்டியது
தம்பிக்கு இன்னும் “திராவிட தத்துவம்” சரியாக புரியவில்லை
இந்த ஹிட்லர் ஜெர்மனி என திமுக கதைகளை எல்லாம் மிசா காலத்திலே பார்த்து அதன் பின் காங்கிரஸ் கூட்டணியும் பார்த்தாகிவிட்டது, புதிதாக ஏதாவது சொல்லுங்கள்