என்னது பஞ்சாபிய சிங் எல்லாம் நாடாரா?
என்னது பஞ்சாபிய சிங் எல்லாம் நாடாரா?
எங்கே தைரியம் இருந்தால், ம்ம் அது என்ன? ஆங் சத்திரிய நாடாரா இருந்தால் இதை பஞ்சாபில் மொழி பெயர்த்து பொற்கோவில் பக்கம் வைத்துவிடுங்கள் பார்க்கலாம்
அடித்து அந்த அணையா அடுப்பில் போட்டுவிடுவார்கள்
ஏன் சார், இந்த பஞ்சாப்தான் நாடார் ஏரியாவா? இந்த நியூயார்க், வாஷிங்டன் எல்லாம் நாடார் ஏரியா இல்லையா?
சீக்கியர்களை அன்றே ஏன் கத்தியோடு உலாவ சொன்னார்கள் என இன்றுதான் புரிகின்றது, அந்த கத்திக்கு இப்பொழுதுதான் வேலை வரப்போகின்றது
இந்த பஞ்சாபிகள் நாடார் என்றால், இந்த சிம்ரன், டாப்ஸி, சோனியா அகர்வால், சாயாசிங், பூஜா குமார் எல்லாம் நாடார் பெண்களா?
ஆக எவனோ நாடார் பயல் இந்த பஞ்சாபி பெண்கள் மேலே மிகுந்த கருத்தாயிருக்கின்றான், குறுக்குவழியில் சம்பந்தம் பேச கிளம்பிவிட்டான் என்பது புரிகின்றது
அநேகமாக படத்தில் இருப்பவராக இருக்கலாம்
பஞ்சாபியன் கபடி விளையாடுகின்றான், நாடாரும் கபடி விளையாடுகின்றார் அதனால் பஞ்சாபியர் நாடார் : ஷத்திரிய வீரர்கள்
ஏன் நாடாரும் கிரிக்கெட் ஆடுகின்றான், இங்கிலாந்திலும் ஆடுகின்றான், ஆப்ரிக்காவிலும் ஆடுகின்றான் பூரா பயலும் நாடாரா?
ஆப்ரிக்கனும் அரிசி சோறு சாப்பிடுகின்றான், நாடாரும் அதையே உண்கின்றான், இருவரும் ஒரே நிறம் வேறு
அதற்காக ஆப்ரிக்கா பூராவும் நாடார் கோட்டையா?