என்னது வினோதமுடிவா?
என்னது வினோதமுடிவா?
இன்றைக்கு பழன்ச்சாமி மோடியிடம் நிற்கும் நிலை, இல்லை இல்லை அதைவிட மோசமான நிலையில் இருந்தார் ராமசந்திரன்
அவரை அப்படி மிரட்டி உருட்டி வைத்திருந்தது டெல்லி, அது ம்ம் என்றாலும் “அய்யய்யோ நான் உங்கள் அடிமை கருணாநிதி ஒழிக” என காலில் விழுந்து கிடந்தார் ராமசந்திரன்
அதிமுக கண்ட தன்மான தலைவி ஜெயா ஒருவர்தான், ஆம் அவர் ஒருத்திக்குத்தான் அந்த கட்சியில் தைரியமும் மானமும் இருந்தது
அப்படி டெல்லிக்கு அஞ்சி தான் அழுவது தெரிய கூடாது என கருப்பு கண்ணாடி அணிந்த ராமசந்திரன் “வினோத முடிவு” எடுத்தாராம்
வினோதமான கட்டுரையாக இருக்கும் போலிருகின்றது
