என்னய்யா பாகிஸ்தான் இப்படி சுடுது…
“என்னய்யா பாகிஸ்தான் இப்படி சுடுது, சாவு கூடிகிட்டே போகுது, ரொம்ப அவமானமாய் இருக்குய்யா, நாம சொன்ன சர்ஜிகல் ஸ்டைரக் எல்லாம் பொய் என மக்கள் நம்ப ஆரம்பிச்சுருவாங்க, 56 இன்ஞ் மார்பு என்னாச்சின்னு சட்டைய கிழிச்சி பார்த்துருவாங்களோன்னு பயமா இருக்க்கு ராஜ்நாத்சிங்,
இதுக்குத்தான் எதிர்கட்சியாவே இருக்கணும்னு சொல்றது, எப்படி எல்லாம் குதிக்கலாம்?. ஆட்சிக்கு வந்தால் இப்படித்தான் ஒரு மண்ணும் செய்யமுடியாது, அதுவும் நம்மால் சுத்தமா முடியாது, வேணும்னா பாகிஸ்தான் தூதர பார்த்து ஒரு வருஷம் கழிச்சு சுடுங்கண்ணு கெஞ்சி பார்ப்போம், இப்போதைக்கு அதுதான் வழி
சீக்கிரன் கெஞ்சுய்யா , இல்லாவிட்டால் பாகிஸ்தான் ஆர்மி பக்கோடா எல்லாம் வீசும் போல, அந்த அவமானத்தை தாங்க முடியுமா சொல்லு, “