என்ன நாடு இது?
தற்கொலைக்கு தூண்டுவது சட்டபடி குற்றம் என்கின்றது இந்திய தண்டனை பிரிவு
ஆனால் பிக்பாஸ் நிகழ்வில் ஒருத்தி தற்கொலைக்கு முயன்றிருக்கின்றாள்
அந்த பிக்பாஸ் என்பவன் மேலும் கமலஹாசன் என்பவர் மேலும் ஒரு வழக்குமில்லை, தண்டனையுமில்லை
என்ன நாடு இது?