என்ன பங்கு அமெரிக்கா எப்படி இருந்து?

என்ன பங்கு அமெரிக்கா எப்படி இருந்து?என்ன நாடு அது, முதலமைச்சாரான அங்க ஆகணும் பங்கு, இந்த ஊர்ல வேஸ்ட்டு..அதுக்கு நம்ம புர்ச்சி தலைவர் அமெரிக்காவுல பொறந்திருக்கணும், இங்க பொறந்தது வேஸ்ட் பங்குஆமா பங்கு அதனாலதான் நாம 2 பேரும் அவர் சிகிச்சை பெற்ற புரூக்ளின் பக்கமே போகல‌அட நாம ராமவரம் தோட்டத்துக்கே போகமாட்டோம், இதுல புரூக்ளின் போவோமா? ஆனாலும் நம்ம கட்சி அங்கே இருந்தா நல்லா இருக்கும்ல?அதுக்கு பெரியார் அண்ணா சர்வாதிகாரி அப்பா எல்ல்லாம் அமெரிக்காவுல பொறந்திருக்கணும், அவங்க டிராமா கோஷ்டில நம்ம தலைவர் மைக்கேல் ஜாக்சன் மாதிரி ஆடியிருக்கணும்ம்ம்ம் ஆமா பங்கு விடு, நாம கொடுத்து வச்சது அவ்வளவுதான்சரி அடுத்தால எங்கே?ஷாங்காய் போகலா? இல்லை சியோல் போகலாமா?ஜப்பான் போகலாம் பங்கு, “உலகம் அழகு கலைகளின் சுரங்கம்” அப்படி ஆடிட்டு வரலாம்”