என்ன புது சத்தம் என கூர்ந்து கேட்டால் காலா படத்து பாடலாம்


தொடக்கத்தில் கேட்கும் பொழுது 1980களில் வந்த சில பாடல்களின் இசை தெரிந்தது,

திடீரென‌ இன்ஜின் கோளாறு வந்த கார்போல ஒரே சத்தம், இது என்ன புது சத்தம் என கூர்ந்து கேட்டால் காலா படத்து பாடலாம்

“அடங்க மறு, வெட்டு, குத்து, கொடி பிடி, அவனே இவனே, கருப்பனே, குருப்பனே” என மாறாத அதே இம்சை.

செம்ம கடுப்பு..

இந்த படத்தை வாங்க போகும் விநியோகிஸ்தர்கள் முன் கூட்டியே நஷ்ட ஈட்டையும் வாங்கிவிட்டால் பின்னாளில் கோர்ட்டுக்கு அலையும் சிரமம் இருக்காது.

 

Image may contain: 6 people, people smiling, text