என்ன பெரியார் பூமி இது?

Image may contain: 1 person, smiling, textஎல்லோரும் சேர்ந்து எனக்கொரு கார் வாங்கி தாருங்கள் , 
ஊரெல்லாம் சென்று பார்ப்பான் என திட்ட வசதியாக இருக்கும் என்பதை அன்னார் மறைமுகமாக கேட்கின்றாராம்

பெரியாரின் சொத்துக்களை வைத்து வீரமணி என்னவெல்லாமோ செய்யும் பொழுது, பெரியாரின் கொள்கைகளை வைத்து இவர் ஒரு கார் கூட வாங்க முடியவில்லை என்றால் என்ன பெரியார் பூமி இது?

ஆக இது பெரியார் பூமி என்றால் இவருக்கு கார் வாங்கி கொடுத்து நிரூபிக்கட்டும்.

கார் கொடுத்தால் அடுத்து விமானத்தில் வெளிநாடுகளுக்கு பாதுகாப்பாக பறப்பது எப்படி? எனும் யோசனை இவருக்கு வரும் என்பது மட்டும் நிச்சயம்