எப்படி தீண்டாமை சுவராகும்?
அது எப்படி தீண்டாமை சுவராகும்?
அவன் நிலத்து எல்லையில் அவன் சுவர் கட்டியிருக்கின்றான், இது எல்லோரும் கட்டும் ஒரு விஷயம்.
கட்டிய சுவர் வலுவானதா? உறுதியாக கட்டபட்டதா என்பதுதான் விஷயம் மாறாக தீண்டாமைக்காக கட்டபட்டது என்பது மகா மகா அபத்தம்
அறிவாலயத்து காம்பவுண்டு சுவரும் , விசிக அலுவலக சுவரும் தீண்டாமை சுவரா?