எம்.ஜி.ஆர். வாழ்க்கை வரலாறு திரைப்படம் ஆகிறது
எம்.ஜி.ஆர். வாழ்க்கை வரலாறு திரைப்படம் ஆகிறது: படப்பிடிப்பை முதல்-அமைச்சர் தொடங்கி வைக்கிறார்
இந்த முதலமைச்சர் சுத்த வேஸ்ட் போலிருக்கின்றது
ராமசந்திரனின் வாழ்க்கையினை என்றோ மணிரத்னம் மிக அழகாக எடுத்துவிட்டார், சனியனின் வாழ்க்கையினை இனி ஒருவன் அப்படி எடுத்துவிட முடியாது
ராமசந்திரன் எப்படி உருவானார்? எப்படி வில்லன் ஆனார்? என்றெல்லாம் மிக நுணுக்கமாக எடுக்கபட்ட படம் அது
அதனை விட எல்லாம் இன்னொருவன் எடுத்துவிட முடியாது
ராமசந்திரன் கதை உலகறிந்தது
மிஸ்டர் பழனிச்சாமி நீங்கள் இந்த அம்மா, சின்னம்மா கதையினை சொல்லும் சினிமாவினை எப்பொழுது தொடங்குவீர்கள்?
காரணம் உங்கள் ரோல், மற்றும் துணை முதல்வர் பாத்திரம் எல்லாம் அதில்தான் வரும்.
கொசுறு
விஜய் தலைவராக மாற வேண்டும் : எஸ்.ஏ சந்திரசேகர்
முதலில் அவரை வாய்திறந்து பேசி நல்ல நடிகராக மாற சொல்லுங்கள், தலைவராவது எல்லாம் 75 வயதிற்கு மேல் பார்த்துகொள்ளலாம்