எம்.பி.யாக பதவி ஏற்றதை தொடர்ந்து பிரதமர் மோடியுடன் வைகோ சந்திப்பு
எம்.பி.யாக பதவி ஏற்றதை தொடர்ந்து பிரதமர் மோடியுடன் வைகோ சந்திப்பு
மோடி தமிழகத்துக்கு வந்தால் கருப்பு கொடி, கருப்பு பலூன்
ஆனால் இவர் டெல்லிக்கு சென்றால் மோடிக்கு பொன்னாடை
வைகோவினை சந்திக்கும் பொழுது மோடி காலில் செருப்பு அணிந்திருந்தார் என்பது குறிப்பிடதக்கது..
படத்தில் வைகோ சிரிக்கும் சிரிப்புத்தான் தென் தமிழகத்தில் “வெங்க சிரிப்பு” எனப்படும்