எரிமலை எப்படி பொறுக்கும்…..
கோடிகணக்கான குஷ்பூ ரசிகர்கள் உலகெல்லாம் இருந்து ஓரணியில் திரளுகின்றார்கள், மிகுந்த ஆதரவு பெருகுகின்றது
தலைவியின் கரங்களை வலுபடுத்தவவும், யாராவது அவரை சீண்டினால் அவன் கராத்தே கற்றவனோ குங்பூவில் குதிப்பவனோ எவனாக இருந்தாலும் தூக்கி போட்டு மிதிக்க்கும் பெரும் படை தயாராகின்றது
ஒரு குஷ்பூ ரசிகனுக்கு இதனை விட என்ன மகிழ்ச்சி வேண்டும் ,
ம்ம் படை கிளம்பட்டும், எதிர்ப்பவன் எல்லோரும் ஓடட்டும்
எரிமலை எப்படி பொறுக்கும்…..