எலேய் காங்கிரசு களவாணி பயலுகளா..

எலேய் காங்கிரசு களவாணி பயலுகளா..

இந்த பச்ச மண்ணுக்கா சீட் இல்லண்ணு சொன்னிய, அந்த புள்ள மனசு என்ன பாடுபட்டிருக்கும்ல‌

எல்லாரும் பாராளுமன்றம் போகும் போது இந்த பிஞ்சு மனசு எப்படி எல்லாம் துடிச்சிருக்கும்ல‌

ஆண்டவன்னு ஒருத்தன் இருக்கானா இல்லியா…

தலைவி சாபம் போட்டா யாருல வாழமுடியும்? ஒரு பயலும் வாழமுடியாதுல… அவுக மனசு அவ்வளவு சுத்தம்ல‌

இப்படித்தான் சிவாஜி கணேசன்னு ஒருத்தர் தலைவிய அழவச்சார், 2 வருஷந்தாம்ல‌ அப்புறமா சசிகலாகிட்ட சிக்கி அழுது அழுது செத்தே போயிட்டார்ல, அப்பல்லோவுல எங்க தலைவி நினைச்சி மன்னிப்பு கேட்டுட்டுத்தாம்ல செத்தாரு

அடுத்தால காங்கிரஸ்தாம்ல‌

ஒழுங்கு மரியாதையா தலைவிக்கு செஞ்ச துரோகத்துக்கு பூரா பயலும் மன்னிப்பு கேட்டா உருப்படுவிய,

ஏ ராகுலு சொன்னா கேளுய்யா, தலைவிகிட்ட மன்னிப்பு கேட்டுட்டு மேல் சபை எம்பி ஆக்கிரு, கட்சி உருப்படும்

இல்லண்ணா சிவாஜி கணேசன் நிலமதாம்ல உங்களுக்கு….

இன்னைக்கு சிதம்பரம் நாளைக்கு ராகுலு..

ஒழுங்கா தலைவிகிட்ட‌ சாப விமோசனம் வாங்கி வாழ்ற வழிய பாருங்கல, இல்லண்ணா மொத்தமா காலிதான்….”