எல்லாம் சகவாச தோஷம்
பெரியார்,பேரறிஞர், கலைஞர், புரட்சி தலைவன், புரட்சி தலைவி, தளபதி, திராவிட செல்வன், தியாக தலைவி.எழுச்சி தமிழர், கரும்பு மனிதர் வரிசையில் சவுக்கிட்டார் என ஒருவர் வருகின்றார்
இதில் ஆச்சரியம் என்ன?
எல்லாம் திராவிடம் காட்டிய வழி, வாழ்க திராவிடம்
எல்லாம் சகவாச தோஷம்,
சென்ட்ரல் நிலையத்திற்கு ஞானஸ்நானம் கொடுக்கும் முன்னால் நிறைய ராமசந்திரன் படங்களை மோடி பார்த்திருப்பார் போலிருக்கின்றது