எல்லாம் நேரம்மய்யா நேரம்

நானும் இதே அமெரிக்காவுக்கு சென்றேன், இந்த பாகிஸ்தான் பிரதமரை வெள்ளைமாளிகை நாய் கூட வந்து பார்க்கவில்லை

எல்லாம் நேரம்மய்யா நேரம். சிரிங்க, நல்லா சிரிங்க. எங்கள இப்படி ஆக்கிவச்சிட்டு 2 பேரும் சிரிங்க..

காட்டுகின்றேன், பாகிஸ்தான் யாரென காட்டுகின்றேன்..யாரங்கே? அந்த தாலிபான், அல் கய்தா, லஷ்கர், ஜெய்ஸ் இ மொகமட் என எல்லோரையும் வர சொல்லுங்கள். பாகிஸ்தான் என்றால் என்ன என்பதை காட்டுவோம்..