எல்லாம் பணம் மற்றும் வியாபாரம்
முக ஸ்டாலின் நடத்தும் பள்ளியில் இந்தி இருக்கலாம், துரைமுருகன் பள்ளியில் இந்தி இருக்கலாம்
காரணம் அப்பள்ளிக்கான் கல்வி பணக்காரர்கள் படிப்பாம், இந்தி இருக்கலமாம்
ஆனால் ஏழை மாணவர்கள் படிக்கு அரசு பள்ளிகளில் இந்தி இருக்கவே கூடாதாம்..
1967ல் ஆட்சிக்கு வந்த திமுக அனைத்து பள்ளிகள் அதாவது அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 10 வகுப்பு வரை தமிழ்மொழி கல்வி கட்டாயம் என சட்டம் இயற்றாதது ஏன்?
பெயர் பலகை முதல் வியாபார நிறுவணங்கள் தமிழில் பெயர் வைக்க வேண்டும் என சொல்லாதது ஏன்?
சினிமாவில் தமிழ்படத்தின் பெயருக்கு வரிவிலக்கு என சொன்ன திமுக சினிமா கம்பெனி பற்றிஎன்றாவது பேசிற்றா?
பேசாது, காரணம் கலைஞரின் நிறுவணமே மேகலா “புரடக்சன்” மற்றும் பூம்புகார் “புரோடக்சன்”
எல்லாம் பணம் மற்றும் வியாபாரம்
ஆம் அன்றைய கிறிஸ்தவ மற்றும் தனியார் மெட்ரிகுலேஷன் , கான்வென்டுகளை பகைக்க திமுக விரும்பவில்லை, அவர்களை பகைத்தால் ஆளமுடியாது என திகைத்தது
அதில்தான் 10ம் வகுப்புவரையாவது தாய்மொழி கல்வி எனும் கட்டாயம் இங்கு சட்டமாகவில்லை, கடைசிவரை ஆகவே இல்லை
அவர்கள்தான் இன்று தமிழ் தமிழ் என பொங்குகின்றார்களாம், பொங்கட்டும்