எல்லாரும் நல்லா கேட்டுகோங்க..
“எல்லாரும் நல்லா கேட்டுகோங்க..
உலக முஸ்லீம்களுக்கு எல்லாம் நாமதான் பாதுகாவலாக இருந்தோம், நமக்கு அடுத்த இடத்துல துருக்கி இருந்திச்சு
இப்போ இந்தியாவுல கடவுள் இல்லேண்ணு சொன்ன திம்கான்னு ஒரு கட்சியும் அவங்க தள்பதியும் நம்மளையும் மிஞ்சி இஸ்லாமிய காவல் ஆயிட்டாங்க, அவங்க கூட ராக்ல் கேந்தியும் போட்டி போடுறார்
கடவுள் இல்லேன்னு சொன்ன ஈரோட்டு ராம்சாமி, கர்ணாநிதி கட்சி இஸ்லாம் மக்களுக்கு ஆதரவாக வந்து போராடுறது கடவுளின் ஆசீர்வாதம்
அடுத்த வருஷம் அந்த ராக்ல் கேந்தி, டமில்நாட் டல்பதி ரெண்டு பேரையும் ரம்ஜான் விருந்துக்கு கூப்பிடுறோம், உலக இஸ்லாமியர் பாதுகாவலர்னு பட்டம் கொடுக்குறோம்,
நம்ம இம்ரான்பாய் வேற ரெக்கமென்டேஷன் பண்ணிட்டாரு..
உடனே எல்லா ஏற்பாடு செய்யுங்க..”