எல்லை தாண்டிய பயங்கரவாதம்

இந்துக்கள் யாரும் அறிவாலயம் பக்கம் செல்வதில்லை, அவர்களின் பகுத்தறிவு பகுக்கா அறிவினை கேள்வி கேட்பதில்லை

கோபாலபுரத்துக்கோ வேளச்சேரிக்கோ சென்று இதென்ன பூஜை அறையா? இதென்ன கோலமா என கேள்வி கேட்பதே இல்லை

பெரியார் திடல் பக்கமும் செல்வதில்லை, கருப்பு சட்டை சனியின் அடையாளம் என்றெல்லாம் சொல்வதே இல்லை

அவர்கள் போக்கில் அவர்கள் ஆலயத்தில் வணங்கிகொண்டிருகின்றார்கள்,

ஆனால் அறிவாலயம் சம்பந்தமே இல்லாமல் இந்து ஆலயமுறைகளிலும் சம்பிரதாயங்களிலும் தலையிடுவது “எல்லை தாண்டிய பயங்கரவாதம்” எனப்படும்

பெரியார் திடல், இந்து ஆலயங்களை பற்றி கருத்து தெரிவிப்பது தீவிரவாத அச்சுறுத்தலாகும்

திமுக திகவின் இந்த “எல்லை தாண்டிய பயங்கரவாதம்” எந்த உருவில் வந்தாலும் முழுமையாக களைந்தெறியபட வேண்டும்