எளிமையின் சிகரம் நிர்மலா

போங்கடா டேய்,

வித விதமா சேலை கட்ட தெரியாவிட்டாலும் நாட்டுக்கான விஷயங்களை சரிவர செய்வதில் நிர்மலா சீத்தாராமன் அந்த 3 பேரை விட பெட்டர்தான்

அந்த அம்மணி விதவிதமாக ஜாக்கெட் தைக்கின்றாரா? இல்லை தளைய தளைய பட்டு உடுத்தி பூச்சூடி வருகின்றாரா?

எளிமையின் சிகரம் நிர்மலா

இந்த தமிழச்சி கோஷ்டியினை விட நிர்மலா சீத்தாராமன், அதுவும் நிதிதுறை அமைச்சரான பின்னும் மிக எளிமை காட்டும் நிர்மலா சீத்தாராமன் நிச்சயம் வாழ்த்துகுரியவரே

பாட்டாளிகளின் கட்சியான திமுகவின் உறுப்பினர்கள் இளவரசிகளின் தோற்றத்தில் செல்வதும்,

பணக்கார பார்பானின் கட்சி என வசைபாடபட்ட பாஜகவின் நிதியமைச்சர் நூல் புடவையில் செல்வதும் வரலாற்று வினோதமன்றி வேறேன்ன?