எவன் செத்தாலும் சிரித்துகொண்டே இருந்தவன் பிரபாகரன்
ஒரு மனிதன் மகிழ்வாய் இருந்தால் சிரிப்பான், கொஞ்சம் வருத்தமாக இருந்தால் முகம் வாடும், மிக முக்கியமான விஷயங்களில் யோசிக்கவாவது செய்வான்
ஆனால் எது நடந்தாலும் எவன் செத்தாலும் சிரித்துகொண்டே இருந்தவன் பிரபாகரன், அவன் மனநிலையே புரியாது, அவனுடன் பேசிய எல்லோருமே இதை ஒருமாதிரி பார்த்தார்கள். அமைதிபடை அதிகாரி கூட இவன் ஏன் எல்லாவற்றுக்கும் சிரிக்கின்றான் என வினோதமாக பார்த்த காலமும் உண்டு
அதே சிரிப்பு தமிழ்செல்வனிடமும் இருந்தது, அவன் செத்த அன்று கருணாநிதி கவிதையில் அழுதார்
ஒரு வகையில் கருணாநிதியும் அந்த சாயலே, எதற்கெடுத்தாலும் சிரிப்பார். ஆனால் அரசியல்வாதி அல்லவா? அழவேண்டிய இடத்தில் அழுதுவிடுவார்
ஆக எல்ல இடத்திலும் சிரித்து இவர்கள் மனநோயாளியா என முதலில் சந்தேகம் இருவர் மேல் வந்தது ஒன்று பிரபாகரன் இன்னொருவர் தமிழ்செல்வன்
அந்த இருவரும் இன்று இல்லை, இப்பொழுது சந்தேகம் இருவர் மேல் வருகின்றது
ஒன்று நித்தி சாமி இன்னொன்று புஹஹஹஹா சைமன்..