எவ்வளவுதான் சுதந்திரம் கொடுத்தாலும் சாக்கடை மிருகங்கள் அதில்தான் புரளும்
பிரான்ஸ் கலாச்சாரம் பெருந்தன்மையும் கொண்டாட்டமும் நிறைந்தது,மரியாதை தெரிந்தது
ஆனால் அங்கும் களைகள் இருக்கின்றன, 68 வயது டாக்டர் ஒருவன் ஏராளமான பெண்களை சீரழித்ததுடன் அதை டைரியில் வேறு தினசரி எழுதியும் வைத்திருக்கின்றான்
ஒரு பிஞ்சுக்கு நேர்ந்த கொடுமையில் அவன் சிக்க, அவனின் டைரியும் சிக்கியிருக்கின்றது
அந்த “ஒரு டாக்டரின் டைரி” இப்பொழுது நீதிமன்றத்தில் இருக்கின்றது, அதை படித்த நீதிபதி கண்ணீர்விட்டு கொண்டிருக்கின்றார்.
எவ்வளவுதான் சுதந்திரம் கொடுத்தாலும் சாக்கடை மிருகங்கள் அதில்தான் புரளும் என்பது இதுதான்..
