எவ்வளவு தில்லு பார்த்தியா?

அடேய் பிரபாகரா நீ எல்லாம் சுத்த வேஸ்டுடா..

ஏம்பா ஐ.நா அன்டோனியோ கோர்டர்ஸ், உனக்கே தெரியாம எங்க தல உலகத்துல நாடு உருவாக்கிருக்கு, எவ்வளவு தில்லு பார்த்தியா?