எஸ்கேப் எஸ்.வி சேகர்

எஸ்.வீ சேகரையே பிடிக்க முடியாத தமிழ்நாட்டு போலிஸ்கிட்ட மாட்டி செத்துட்டியே வீரப்பா
இதெல்லாம் ஒரு வீரம், உனக்கெல்லாம் ஒரு மீசை
எஸ்.வி.சேகரைப் பிடித்துக் கொடுப்பது என் வேலையில்லை: பொன்.ராதாகிருஷ்ணன்
நாளை தாவுத் இப்ராஹிம் இவர் அருகில் வந்து நின்றாலும் அன்னார் இதைத்தான் சொல்வார் என எதிர்பார்போம்
ஆக இனி போலிஸ் தேடும் யாரும் இவர் அருகில் சென்று நின்றுகொள்ளலாம், அன்னார் பிடித்துகொடுக்கமாட்டார்
இந்த ராக்கெட் ராஜா எல்லாம் இப்படி சென்று இவர் அருகில் நின்றிருக்க வேண்டும்.
பொன்னார் இப்படி பொய்யராக மாறிவிட்டதுதான் சோகம்