ஏஞ்சலினா ஜூலிக்கு “குஷ்பு விருது” கொடுத்து விரைவில் சங்கம் கணக்கை தொடங்கும்.

Image may contain: 1 person, close-up

90ம் ஆஸ்கர் விருது தொடங்கியது, இந்திய படங்கள் எதுவும் பரிந்துரைக்கபடவில்லை : செய்தி

எப்படி பரிந்துரைக்கபடும்?

தலைவியின் மாபெரும் காவியமான வருஷம் 16 , சின்னதம்பி என பல படங்களையே பரிந்துரைக்காத உலகம், இப்பொழுதுள்ள படங்களை எப்படி பரிந்துரைக்கும்? நடக்கவே நடக்காது

உலகில் நடைபெற்ற மாபெரும் அநீதிகளில் ஒன்று எங்கள் தங்க தலைவியின் படங்கள் ஆஸ்கருக்கு பரிந்துரைக்காதது.

அதனால் என்ன? தலைவி பெயரில் விருது அறிவித்து இனி ஹாலிவுட் நடிகைகளுக்கு கொடுத்து தலைவி புகழை உலகம் அறிய செய்ய சங்கம் முடிவெடித்தாயிற்று

ஏஞ்சலினா ஜூலிக்கு “குஷ்பு விருது” கொடுத்து விரைவில் சங்கம் கணக்கை தொடங்கும்.