ஏதும் பல்டி அடிச்சீங்க..
“தம்பி அந்த கோஷ்டி உங்க படத்தையும் ஓட விடமாட்டேங்குது, அதுக அழிச்சாட்டியத்துல எங்களோட படமும் எடுபடவில்லை
இனி உங்க படத்துக்கு நாங்க ஆதரவு, எங்க நடிப்பு கம்பெனிக்கு நீங்க ஆதரவு சரீங்களா?
அணில் மாதிரி இல்ல தம்பி, அம்பானி மாதிரி உதவணும்..
ஏதும் பல்டி அடிச்சீங்க.. அடுத்தால நம்ம ஆட்சிதான் விஜயகாந்த் கல்யாணமண்டபம் பட்டபாடு தெரியுமில்ல..”
