ஏதோ பூனை போலிருக்கின்றது
இவர் இலங்கைக்கு செல்லலாம் ராஜபக்சேவினை பார்த்து பல்லிளித்து பரிசு வாங்கலாம், ராஜபக்சே “அட நீ இன்னும் உயிரோடா இருக்கின்றாய்..” என்றெல்லாம் கலாய்கலாம்
அங்கு வாலை சுருட்டிகொண்டு ஈஈஈஈஈ என இளித்துகொண்டு வந்துவிடும் சிறுத்தை
ஆனால் கோத்தபாயா இங்கே வந்தால் சிறுத்தை கர்ஜிக்குமாம்


இது விடுதலை சிறுத்தை அல்ல, ஏதோ பூனை போலிருக்கின்றது