ஏன் அம்மு ஏன்?
அம்மு, உன்கிட்ட என்ன சொல்லிட்டு வந்தேன், நீ அவசரமா இங்க வந்து என்ன கட்டிபிடிச்சிட்டு இருக்கே..
ஏன் அம்மு ஏன்?
என்ன மன்னிச்சிருங்க, கலைஞர் கருணாநிதின்னு ஒரு ஜாம்பவான்கிட்ட சண்டை போட்டவா நான், இப்போ முக ஸ்டாலின் வந்திருக்கார்உதயநிதின்னு ஒருத்தரும் வாராராம், அவங்க கூட எல்லாம் அரசியல் செய்றதுக்கு பதிலா உங்க கூட 4 படம் நடிச்சிட்டு போயிரலாம் ராமு…..”
