ஏன் இரண்டு முறை சோதனை?
நேற்று ஒரே நாளில் இருமுறை பிரம்மோஸ் ஏவுகனையினை இந்தியா சோதித்திருக்கின்றது
தரையில் இருந்து தரைக்கும், வானில் இருந்து தரைக்கும் ஏவி சோதித்திருக்கின்றது இந்தியா, இது மாபெரும் வெற்றியாக முடிந்திருக்கின்றது
இந்த ஏவுகனை உலகின் அதிவேக ஏவுகனைகளில் ஒன்று, இந்திய ரஷ்ய கூட்டு தயாரிப்பு
சீனாவுக்கு சவால்விட வியட்நாம் மற்றும் பிலிப்பைன்ஸில் இவ்வகை ஏவுகனைகள் நிறுத்தபட உள்ள நிலையில் சோதனை வெற்றிகரமாக நடந்திருக்கின்றது
சரி ஏன் இரண்டு முறை சோதனை?

சீனாவினை பின்னர் பார்க்கலாம் இப்பொழுது சோதித்திருப்பது மம்தா பானர்ஜி மற்றும் முக ஸ்டாலினுக்காக இருக்கலாம்
இந்த பிணராயி விஜயனுக்காக கடந்த வாரமே கப்பலில் இருந்து ஏவபடும் ஏவுகனை சோதனை அரபுகடலில் நடந்துவிட்டது
ஆக இந்த 3 பேரும் கவனமாக இருப்பது நல்லது