ஏன் இவ்வளவு ஆர்ப்பாட்டம்?

காவேரி என்றால் நீதிமன்றமே வழி என சொல்லி நகர்ந்து கொள்ளும் திமுக, கச்சதீவு என்றால் கனத்த மவுனம் காட்டும் திமுக காஷ்மீருக்கு மட்டும் பாராளன்றத்தில் அந்த குதி குதிக்கின்றது

பாபர்மசூதி இடிக்கபட்ட பின்பும் பாஜக அமைச்சரவையில் இருந்த கட்சி அது

இப்பொழுது மட்டும் ஏன் இவ்வளவு ஆர்ப்பாட்டம்?

ஆக திமுகவின் ஏதோ மகா முக்கிய சொத்து காஷ்மீரில் பதுக்கபட்டிருக்கலாமோ என்னமோ?