ஏன் தோற்றுகொண்டே இருந்தார்?
அவர் நிச்சயம் மாபெரும் அறிவாளி மற்றும் ஆற்றல் மிகுந்தவர்
ஆனால் ராமசந்திரனிடமும் ஜெயாவிடமும் ஏன் தோற்றுகொண்டே இருந்தார்? ராமசந்திரனை விடுங்கள் ஜெயா எனும் ஊழல்வாதியிடமும் எப்படி தோற்றார்?
அந்த ஜாம்பவான் ஏன் வைகோவினையும் ராமதாஸையும் விஜயகாந்தையும் சில நேரம் தேடி தவமிருந்தார்?
ஆக தமிழ்நாட்டு மக்கள் மேல் பெரும் சந்தேகம் வருகின்றதா இல்லையா?
இந்த மக்களை கொண்டு அவர் காமராஜரை வீழ்த்தினார் என்றால் இந்த தமிழகமும் அதன் வரலாறும் சொல்லவருவது என்ன?
புரிகின்றதா? ஏதும் புரியாது , கொஞ்சமும் புரியாது
ஆடுகளுக்கு ஆசைகாட்டி ஆளாளுக்கு பிடித்து அறுத்திருக்கின்றார்கள் என்பதோடு ஓடிவந்துவிட வேண்டியதுதான்