ஏம்பா திருமுருகா …
ஏம்பா திருமுருகா
ஆஸ்திரேலியா CFC கோழிகடைக்கு நீ ஏஜண்டாமே, அதனால்தான் அமெரிக்க KFC கோழிகடையினை கண்டித்து ஆர்ப்பாட்டம் எல்லாம் செய்தீராமே
இன்னும் பல பகீரங்க தகவல்கள் எல்லாம் வருகின்றன
ஐரோப்பாவில் அடைக்கலமாக , அதாவது இந்தியா மனிதன் வாழமுடியா நாடு எனவே எனக்கு ஐரோப்பாவில் அடைக்கலம் தாருங்கள் என அந்த மலைலா யூசுப் அளவிற்கு சீன் போட்டு அங்கு செல்வதுதான் உச்ச கட்டம் திட்டமாம் அப்படியா?
உன் முன்னாள் கூட்டாளி உமர் நைன் சொல்வதை எல்லாம் கேட்டால், மெரீனாவில் உன்னை கட்டி வைத்து, இரவில் கூட மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் அடிக்கும் காலம் நெருங்குவது போல தெரிகின்றது.