ஏற்கனவே ஹெச். ராசா மனநோயாளி

இது புலிகள் காலத்தில் அவர்களுக்காக பதுக்கியது என்பது சிறுபிள்ளைக்கும் தெரியும்
ஆனால் இந்த நபர் என்ன சொல்கின்றார்? கிறிஸ்தவர்கள் வன்முறையில் இறங்க பதுக்கினார் என்கின்றார்.
ஏன் இந்த வெறி?
உண்மையில் ஜெயா, கலைஞர் காலத்தில் பதுக்கபட்டவை எங்கள் அரசு மீட்கின்றது என்றல்லவா இவர் சொல்லி இருக்க வேண்டும்?
காங்கிரஸ் செய்யாததை பாஜக செய்கின்றது என்றாவது சொல்ல வேண்டும்
இந்த அட்மின் எத்தனை முறை அடிவாங்கினாலும், ராசா பெயரை கெடுப்பதிலே இருக்கின்றார்
ஏற்கனவே ராசா மனநோயாளி என்ற நிலையில், இனி அவர் கொல்லபட வேண்டிய மனநோயாளி எனும் நிலையினை அட்மின் உருவாக்கிவிட்டார்
இனி ராசா சிலுவையில் அறையபட இந்த அட்மின் எனும் யூதாஸ் பயல்தான் காரணம்
(சிறுத்தையின் புள்ளிகளை அழிக்க முடியாது, திமுகவினை திருத்த முடியாது என சமீபத்தில் ரைமிங்காக சொன்னார் ராசா
நாய்வாலை நிமிர்த்தமுடியாது, கருவாட்டை மணக்க வைக்க முடியாது, ராசாவினை திருத்தவே முடியாது என்பதும் நிஜம்)