ஐடி முடக்க தொடங்கிவிட்டார்கள்
விடுதலை புலிகளை பற்றி அவ்வளவு எழுத முடிந்தது என்ற காலங்களில் ஐடி முடக்கம் இல்லை
ஆம் அது திமுகவுக்கு தேவையாய் இருந்தது, புலிகள் அயோக்கியர்கள் என்ற பிம்பத்தின் அவசியமும், திமுக அவர்களுக்கு செய்த உதவியினை உலகறிய செய்ய ஒரு தேவை இருந்தது
அதனால் எம் ஐடிக்கு ஆபத்தில்லை
ஆனால் அதே திக, திமுகவின் உண்மையான தேசபிரிவினை முகத்தை சொல்லும் பொழுது ஐடி முடக்க தொடங்கிவிட்டார்கள்
உயிராபத்தும் மிரட்டலும் நிறைந்த காலத்திலே ஐடி முடக்கபடவில்லை என்பதும் , நாட்டுக்காக உண்மையினை எழுதும் பொழுது அது முடக்கபடுகின்றது என்பதுதான் மாபெரும் ஆச்சரியத்தை கொடுக்கின்றது