ஐபிஎல் போட்டிக்கு கருப்பு உள்ளாடைகளுடன் வருவோம் : மனுஷ்ய புத்திரன் கவிதை

ஐபிஎல் போட்டிக்கு கருப்பு உள்ளாடைகளுடன் வருவோம் : மனுஷ்ய புத்திரன் கவிதை
எங்கே? முக ஸ்டாலின் மகன் உதயநிதியினை கருப்பு ஜட்டியுடன் அழைத்து வாரும் பார்க்கலாம்?
ஆக ஐபில் ஆட்டத்தை எதிர்க்க திமுகவின் “கருப்பு ஜட்டி படை” மனுஷ் தலமையில் கிளம்புகின்றது
எல்லோருக்கும் என்ன யோசனை என்றால் இவருக்கு புத்தி எங்கு போகின்றது பார்த்தீர்களா?
எல்லோரும் கிரிக்கெட் வீரர்களை கண்டித்தால் இவர் மட்டும் கொஞ்சம் பெரிய உள்ளாடையுடன் ஆடும் சியஸ்ர் கேள்ஸை பற்றி பேசிகொண்டிருக்கின்றார்
இவர் சவால்விடுவது அவர்களுக்குத்தான்
ஒரு மாபெரும் கவிஞர் திமுகவின் “கருப்பு ஜட்டி வீரர்” பிரிவு தலைவராக தன் ஜட்டி படையோடு போராட வருகின்றார் பராக் பராக்.
ஏ வெள்ளைக்கார சியர்ஸ் கேர்ள்ஸ், இந்த மனுஷ் தலமையில் கருப்பு உள்ளாடைபடை ஒன்று வருகின்றது, அவர்களிடம் கவனமாக இருங்கள்
இந்த “ஜட்டி வீரர்களின்” இலக்கு நீங்கள்தான்.