ஐபில் கிரிக்கெட்டை காவேரிக்காக தமிழர்கள் புறக்கணிக்க வேண்டும் : ஜேம்ஸ் வசந்தன்
ஐபில் கிரிக்கெட்டை காவேரிக்காக தமிழர்கள் புறக்கணிக்க வேண்டும் : ஜேம்ஸ் வசந்தன்
இந்த சின்னதிரை டிவி, திரையரங்குகளை எல்லாம் புறக்கணிக்க வேண்டாமா? ஐபில் ஆட்டத்தை மட்டும்தான் புறக்கணிக்க வேண்டுமா?
எங்கே துணிவிருந்தால் பேருந்துகள், ரயில்கள், விமான நிலையங்கள் முன் ஆர்ப்பாட்டம் நடத்துவதை விட அவற்றை புறக்கணியுங்கள் என சொல்லி பாருங்கள்
உண்மையில் ரயில், அரசு பேருந்து என எல்லாவற்றையும் மறிப்பதற்கு பதில் புறக்கணித்தால் என்னாகும்?
ஆனால் நடக்கும் விஷயமா?
புறக்கணிப்பதாக இருந்தால் எல்லாவற்றையும் புறக்கணிக்க சொல்லலாம், அது என்ன ஐபில் மட்டும்?
இவரை எந்த கிரிக்கெட் அணியிலும் யாரும் சேர்க்கவில்லை என்னும் கோபமோ?